சிவாச்சார்யார் கைங்கர்யம்

உங்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்....


Services We Provide

நாங்கள் வழங்கும் சேவைகள்

Education / கல்வி
வறுமையில் உள்ள ஆதிசைவ சிவாச்சார்யார்களின் குழந்தைகள் கல்விக்கான ஆண்டுகட்டணம் மாவட்ட ,வட்ட நிர்வாகிகளின் பரிந்துரையின் பெயரில் சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்திற்க்கு வழங்கப்படும். (நிர்வாகத்தின் முடிவிற்க்கு உட்பட்டது)
Health and Wellness / ஆரோக்கியம்
ஆதிசைவ சிவாச்சார்யார்கள் குடும்பத்தினர்களுக்கு வரும் முன்காப்போம் என்ற அடிப்படையில் கண் பரிசோதனை , இருதய பரிசோதனை , யோகா, சித்தா, ஹோமியோ மருத்துவ ஆலோசனை வழங்குதல்.
Employment / வேலைவாய்ப்பு
ஆதிசைவ சிவாச்சார்யார்களின் இளைஞர்கள் , யுவதிகளுக்கு தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவது. வேதாகமம் ஆலயகைங்கர்யம் , ஹோமம் , கும்பாபிஷேகத்திற்க்கு ஆச்சார்யம் சாதகம் ஏற்படுத்தி கொள்ள தளம்
Shivalaya Kaingaryam / சிவாலய கைங்கர்யம்
நித்யபடி பூஜை க்கான அரிசி, எண்ணெய் , ரூ 1000/= மாதந்தோறும் வருமானம் இல்லாத குக்கிராம சிவாலயத்திற்க்கு சிவாச்சார்யார்க்கு வழங்குதல்
Cultural Preservation / கலாச்சார பாதுகாப்பு
வேதங்களில் பயிற்சி மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்
Marriage / திருமணம்
ஆதிசைவர் மேட்ரிமோனி பதிவு - வேதாகமம் பயின்ற ஆடவரை மணக்கும் மணப்பெண்ணிற்க்கு ரூ 5000/= & பாராட்டு சான்றிதழ் வழங்குவது