Aadhisaivar Matrimony is a unique, popular, and well-designed matrimony platform created specifically for the Shivacharya community. Launched on March 6th, 2022, it has quickly become the leading matrimony site for our community in India. Over the past two years, approximately 30 marriages have been successfully arranged through this platform to date.
ஆதிசைவர் மேட்ரிமோனி என்பது சிவாச்சாரியார் சமூகத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான, பிரபலமான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட திருமண தளமாகும். மார்ச் 6, 2022 அன்று தொடங்கப்பட்டது,கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பானமுறையில் செயல்பட்டுவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
புத்தகங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய ..எங்கள் ASK தளத்தில் பதிவு செய்யவும்
உங்கள் அனுபவத்தைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்.